From the English - Tamil Dictionary
Compiled by : Jayalalitha Swamy
அற்புதம் : Awesome
அருள் : Mercy
அரை : Half of anything ( அரைமணி : Half an hour )
அருக்காணி : Rareness.
அருக்குகிறது : To ask too great a price for anything .
தாயத்து : Talisman
அம்மம்மா : Mother ! Mother ; An interjection of lamentation.
கொலுசு : Anklet
முகை : Flower bud
அம்மாய் ; Maternal Grandmother
அரிது : Rarity.
அயநம் : Half a year.
பண்டிகை : Festival
அடுத்த : Next
வாரம் : Week
மறுபடியும் : Again
நிறைய : Lots
உடனே : Immediately
திடீரென் : Suddenly
தலையணை : Pillow